First Previous 6 7 8 9 10 11 12 13 14 15 16 Next Last
வருத்தத்தில் விஜயகாந்த்!
[ Sunday, 01 August 2010, 09:49.56 AM ]
ஊமை விழிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் புரட்சி இயக்குனர் அர்விந்த்ராஜ். அதன்பின் சில படங்களை இயக்கியிருந்தாலும், சின்னத்திரை ஈர்ப்பின் காரணமாக அந்த பக்கம் போய்விட்டார்.
பிரச்சனையை கிளப்பும் ப்‌ரியாமணி
[ Sunday, 01 August 2010, 09:46.19 AM ]
பாசிஸ சிங்கள அரசின் ஊதியம் வாங்காத விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறார்கள் சல்மான்கானும், விவேக் ஓபராயும்.
மீரா ஜாஸ்மினுடன் நமிதா
[ Sunday, 01 August 2010, 09:40.47 AM ]
மல்லிகையையும் அல்லியையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்தால் எப்படியிருக்கும்? நாம் சொல்வது உருவத்தில். கற்பனை செய்ய கஷ்டப்படுகிறவர்களுக்கென்றே தயாராகிறது இளைஞன் படம்.
அதிர வைக்கும் விமல் ஸ்டைல்!
[ Sunday, 01 August 2010, 09:32.49 AM ]
கமலுக்கும் விமலுக்கும் ஒரு எழுத்துதானே வித்தியாசம்னு சொல்லியிருப்பாங்களோ என்னவோ? இப்பல்லாம் விமலோட அப்ரோச், வில்லங்கமாகவே இருக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
நான் மகான் அல்ல ரிலீசுக்காக காத்திருக்கும் கார்த்தி
[ Saturday, 31 July 2010, 01:01.11 PM ]
இளம் பெண்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வரும் நடிகர் கார்த்தி, தனது நான் மகான் அல்ல படத்தின் ரிலீசை மிக ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.
மங்காத்தாவில் அஜித் மும்முரம்
[ Saturday, 31 July 2010, 12:56.47 PM ]
அசல் வெற்றிக்குப் பின்னர் மங்காத்தா படத்தில் நடிகர் அஜித் மும்முரமாக இறங்கிவிட்டார். அசல் படத்துக்குப் பின்னர் சிறிது காலம் கார் ரேஸில் ஈடுபட்டு வந்தார் அஜித்.
கவர்ச்சியாக நடிக்க நயன்தாரா மறுப்பு
[ Saturday, 31 July 2010, 12:52.37 PM ]
பிரபுதேவா காதலால் நயன்தாராவிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்.
வில்லியாக நடிக்கும் நமீதா
[ Saturday, 31 July 2010, 12:38.09 PM ]
முதல்- அமைச்சர் கருணாநிதி கதை, வசனத்தில் கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கும் இளைஞன் படத்தில் நமீதா வில்லியாக நடிக்கிறார்.
‘தில்லாலங்கடி‘ ரிசல்ட் : சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி!
[ Friday, 30 July 2010, 05:31.03 PM ]
ரொம்ப எதிர்பார்ப்புடனே ‘தில்லாலங்கடி’ படத்தை ரிலீஸ் செய்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ‘பத்து நிடங்களுக்கு ஒருமுறை விளம்பரம்’ என்னும் இந்நிறுவனத்தில் தாரக மந்திரத்தை இந்தப் படத்திலும் கடைபிடித்தார்கள்.
குவியும் வாய்ப்புகள் : திக்குமுக்காடும் நடிகை
[ Friday, 30 July 2010, 05:24.52 PM ]
‘அவள் பெயர் தமிழரசி’யில் சின்னதாய் ஒரு கேரக்டர் என்றாலும் வெயிட்டாக வந்து போன தியானா, ‘விருந்தாளி’யின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.
மனிதன் கால் படாத இடத்தில் உருவாகிய எந்திரன் பாடல்.!!
[ Friday, 30 July 2010, 05:09.27 PM ]
எந்திரன் இசைப்பாடல் ஜூலை 31ந் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் இசைவிழாவினை அடுத்து உலகமெங்கும் இசைஉலா வரவிருக்கிறது.
விலங்குகளிடம் பிரியம் காட்டும் நடிகை திரிஷா
[ Thursday, 29 July 2010, 12:10.48 PM ]
நடிகை திரிஷா பிராணிகளிடம் பிரியம் காட்டி வருகிறார். இதனால் அவருக்கு சமீபத்தில் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு தூதர் பதவி தேடி வந்துள்ளது.
வட்டியும் முதலுமாக தந்த அஜீத்
[ Thursday, 29 July 2010, 12:06.25 PM ]
பில்லாவுக்கு பிறகு அசல் படத்தையும் விஷ்ணுவர்த்தனே இயக்கியிருக்க வேண்டும். சம்பள இழுபறியில் அசலை தவற விட்டார் அப்போது.
மாற்றங்களுடன் பரத்
[ Thursday, 29 July 2010, 12:00.15 PM ]
தொடர்ந்து அட்டர் பிளாப் படங்களாகக் கொடுத்துக் கொண்டிருந்த பரத் திடீரென ஞானோதயம் வந்தது போல் ஒவ்வொன்றாக மாற்ற ஆரம்பித்திருக்கிறார்.
வித்தியாசமான இடம் தேடும் இயக்குநர்
[ Thursday, 29 July 2010, 11:56.38 AM ]
கே.வி. ஆனந்த் ஜீவா, அஜ்மலை வைத்து இயக்கும் படம் கோ. இந்தப் படம் வேகவேகமாக வளர்ந்து வருகிறது.
First Previous 6 7 8 9 10 11 12 13 14 15 16 Next Last