| ரஜினியும் நானும்... மனம் திறக்கும் கமல் |
| [ Friday, 06 August 2010, 04:40.05 PM ] |
ரஜினி எனது நெருங்கிய நண்பர். நட்பைத் தாண்டிய உறவு எங்களுக்குள் உள்ளது, என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார். மலையாளப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி: |
| பிரபுதேவா இயக்கும் படத்தில் திரிஷா |
| [ Friday, 06 August 2010, 04:35.21 PM ] |
பிரபுதேவா இயக்கவுள்ள தெலுங்குப் படத்தில் திரிஷா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தமிழில் இச் படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா. |
| வேணாம்ணே பணம்... குட்புக்கில் வடிவேலு! |
| [ Friday, 06 August 2010, 04:29.46 PM ] |
எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்ததல்லவா. விழாவில் கலந்து கொள்ள அப்படத்தில் நடித்த நட்சத்திரங்களை மட்டுமல்ல, எல்லா டெக்னீஷியன்களையும் அழைத்துச் சென்றிருந்தார்களாம். |
| காப்பி அடிக்கும் கெளதம்.!! அஜீத் ரசிகர்கள் காட்டம்!! |
| [ Thursday, 05 August 2010, 02:35.18 PM ] |
சொந்த சரக்கை பயன்படுத்தாமல் எல்லாப் படங்களையும் காப்பி அடித்து இயக்கிக் கொண்டிருக்கும் கெளதம் மேனனுக்கு அஜீத்தை விமர்சிக்கும் அருகதை கிடையாது என்று அஜீத் ரசிகர்கள் காட்டமாக கூறியுள்ளனர். |
| மறுபடியும் ஸ்ரேயா! |
| [ Thursday, 05 August 2010, 02:26.10 PM ] |
தமிழில் ஜீவாவுடன் நடிக்க இருக்கும் ‘ரௌத்ரம்’ மட்டும்தான் ஸ்ரேயாவின் கையில் இருக்கிறது. தெலுங்கில் ரவி தேஜாவுடன் நடிக்கும் டான் சீனு மட்டும். |
| ஜெயம் ரவியின் பூலோகம் |
| [ Thursday, 05 August 2010, 02:04.04 PM ] |
ஜெயம் ரவி நடிக்கும் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்க எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். சில தினங்கள் முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த செய்தியில் பாதி மட்டுமே உண்மை. |
| வி.ஆர்.எஸ். வாங்கிய பூனம்பஜ்வா |
| [ Wednesday, 04 August 2010, 05:21.22 PM ] |
நடிப்பதற்கு வாய்ப்பு எதுவும் கிடைக்கமால் வீட்டிலேயே சும்மா இருக்கிறார் பூனம் பஜ்வா. வாய்ப்பு கிடைக்கும் என்று இத்தனை நாட்கள் காத்திருந்ததுதான் மிச்சம். |
| பிரேம்ஜிக்கு பிராக்கெட் போடும் சோனா |
| [ Wednesday, 04 August 2010, 05:16.50 PM ] |
வளர்ந்து வரும் நடிகர் பிரேம்ஜி அமரனுக்கும் நடிகை சோனாவுக்கு என்ன அப்படி ஒரு டீலிங்கோ தெரியவில்லை... இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பிரியாமலே இருக்கின்றனர். |
| மங்காத்தாவின் படப்பிடிப்பு துவங்கியது |
| [ Wednesday, 04 August 2010, 05:13.55 PM ] |
இறுதியாக ‘தல’ ரசிகர்களுக்கு நற்செய்தி கிடைத்திருக்கிறது!!! இயக்குனர் கௌதம் மேனனின் படத்தை தவிர்த்துவிட்ட நிலையில் நடிகர் ‘அஜித்’ வெங்கட் பிரபுவுடன் இணைந்து “மங்காத்தாவை” ஆடத் துவங்கி விட்டார். |
| காதல் போதையில் தீபிகா |
| [ Wednesday, 04 August 2010, 05:06.38 PM ] |
மாடலிங் உலகில் நுழைந்து பின் இந்தி திரைவுலகில் வெற்றிகர நாயகியாக இருந்துவரும் நடிகை தீபிகா படுகோவன் “கிங் ஃபிஷர்” விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்துடன் காதல் மது அருந்திவருகிறாராம். |
| குத்து பட நடிகையின் திடீர் திருமணம்! |
| [ Wednesday, 04 August 2010, 04:54.40 PM ] |
குத்து ரம்யா என்று முன்பும், தற்போது திவ்யா எனவும் அழைக்கப்பட்டு வரும் கன்னடத்து நடிகை ரம்யாவுக்கு இன்று திடீர் திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஹை ரேட் நடிகைகள்! |
| [ Tuesday, 03 August 2010, 06:27.40 PM ] |
‘அந்த நடிகைகளுக்கு கொடுக்கிற சம்பளத்தில, ஒரு படத்தையே எடுத்திடலாம்யா...’ என்று வெலவெலத்துப் போய்க் கிடக்கிறது தயாரிப்பாளர்கள் வட்டாரம். |
| சிநேகாவை விரட்டியடித்த கொசு கும்பல்..! |
| [ Tuesday, 03 August 2010, 06:18.34 PM ] |
நீங்க பெரிய போலீஸ் அதிகாரியா வந்துட்டா முதல் உத்தரவு என்னவாக இருக்கும்? சினேகாவிடம் ஒரு முறை கேட்டபோது அவர் சொன்னார் சென்னையை குப்பையில்லாத நகரமாக மாற்றுவேன் என்று. |
|
|